Tuesday, November 18, 2008

வாழ்வில் முக்கியமானவர்கள் நண்பர்கள்

சாதி , சமயம் ,மொழி இவைகள் இன்றி வாழும் உயிர் நட்பு . உடன் பிறந்தவர்களின் சொந்தம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் அனால் அயலாரின் சொந்தம் தான் நட்பு . நாம் அனைவரும் நட்புறவு கொள்ளவது அவசியம் .

உங்கள் ப்ரிமுடன் ,
S.SRIBALA PUSHPA JEEVI